Friday, July 4, 2008

எனக்கு பிடித்த புகைபடங்கள்

சிரபுஞ்சியின் அழகான அருவிகள் .....

























நன்றி : இதை எனக்கு fwd மெயில் செய்தவருக்கு
- யாழினி





Monday, June 30, 2008

ஒரு கிளிக் = 1.1 கப் சாப்பாடு


John Breen என்பவரால் ஆரம்பிக்க பட்ட இந்த சைட் ஐ click பண்ணுவதன் மூலம் நீங்கள் பட்டினியால் வாடுபவர்களுக்கு உதவலாம்.உங்கள் ஒவ்வொரு கிளிக்கும் கணக்கில் எடுத்து கொள்ளப்படும்
உதாரணத்திக்கு,
27 December 2007 வரைக்கும் 9.2 ton உணவை இந்த web site அளித்துள்ளது
நாமும் கிளிக்கீ உதவலாமே.....

- யாழினி

Wednesday, June 25, 2008

சென்னை டிராபிக் ஐ கவனிக்க ஒரு சைட்



http://www.chennaitraffic.in/

இனி வீட்டுக்கு போகும் போது இந்த
site பார்த்து எந்த வழியாக வீட்டுக்கு போகலாம் முடிவு செய்யலாம். அது மட்டும் அல்ல, carpooling என்று ஒரு புதிய முறையை அறிமுகபடுத்தி உள்ளார்கள்.

பஸ் ருட் மற்றும் train ருட்டும இதில் அடக்கம்.
Take diversion இனி தேவை இருக்காது !!

சென்னை போலிஸ்க்கு ஒரு சபாஷ்.

பின் குறிப்பு : இதை இன்னும் மூன்று (Bangalore,Hyderabad,Delhi)
பெருநகரங்களில் அறிமுகபடுத்தி உள்ளார்கள்.